Latest topics
» நீண்டகால தொழில் வெற்றிக்கு துணை நிற்கும் 5 குணாதிசயங்கள்!
by தருண் Wed Feb 01, 2017 10:21 am

» கடன் வட்டி கணக்கிடும் சூட்சுமம்!
by தருண் Wed Feb 01, 2017 9:42 am

» மெடிக்ளெய்ம்... தவறான நம்பிக்கைகளை களைவது எப்படி?
by தருண் Wed Feb 01, 2017 9:40 am

» வங்கியில் டெபாசிட்... வருமான வரி நோட்டீஸ் வந்தால் என்ன செய்ய வேண்டும்?
by தருண் Wed Jan 25, 2017 2:25 pm

» கிரெடிட் கார்டு... தவிர்க்க வேண்டிய ஐந்து தவறுகள்!
by தருண் Wed Jan 25, 2017 2:13 pm

» 2017 கவனிக்க வேண்டிய மியூச்சுவல் ஃபண்டுகள்!
by தருண் Wed Jan 25, 2017 2:05 pm

» பஞ்சாயத்து அப்ரூவல் மனை... வாங்க, விற்க தடை நீங்குமா?
by தருண் Wed Jan 25, 2017 11:36 am

» புயல் பாதிப்பு... வீட்டைப் பாதுகாக்கும் இன்ஷூரன்ஸ்!
by தருண் Wed Jan 25, 2017 11:28 am

» கேன்சர் இன்ஷூரன்ஸ் பாலிசி... ஏன் அவசியம்?
by தருண் Wed Jan 25, 2017 11:25 am

» லைஃப் இன்ஷூரன்ஸ் கவரேஜ்... எப்போதெல்லாம் அதிகரிக்க வேண்டும்?
by தருண் Wed Jan 25, 2017 11:23 am


கேன்வாஸ் எக்ஸ்பிரஸ்-மைக்ரோமேக்ஸின் புதிய மொபைல்(MICROMAX - canvasss)

View previous topic View next topic Go down

கேன்வாஸ் எக்ஸ்பிரஸ்-மைக்ரோமேக்ஸின் புதிய மொபைல்(MICROMAX - canvasss)

Post by தருண் on Tue Dec 09, 2014 3:35 pm

மற்ற வெளிநாட்டு கம்பெனிகளுக்கு இணையாக தொடர்ந்து பல நல்ல மொபைல் மாடல்களை கொடுத்து வரும் மைக்ரோமேக்ஸ் நிறுவனம் தனது புதிய மாடலான கேன்வாஸ் எக்ஸ்பிரஸ்-ஐ நேற்று புது டெல்லியில் அறிமுகப்படுத்தியது. இந்த மொபைல் பிரத்யேகமாக பிரபல இணைய வணிக சந்தையான பிளிப்கார்ட்டில் கிடைக்கிறது.

Electric blue மற்றும் classy silver நிறங்களில் இந்த போன் வெளி வருகிறது.

4.5 இன்ஜ் தொடு திரையுடன் ஐ.பி.எஸ் டிஸ்பிளேவை கொண்டுள்ளது.

1ஜிபி ரேம்-வுடன் 1.3GHZ MediaTek MTK6582V/X குவாட் கோர் பிராசசரை கொண்டு இயங்குகிறது.

8 ஜிபி போன் மெமரியை கொண்டுள்ளது. 32 ஜிபி வரை மெமரி கார்டு-ஐ ஏற்றுக் கொள்கிறது.

ஆண்டிராய்டு கிட்கேட் 4.4 வெர்ஷனில் இயங்குகிறது.



தனி சிறப்புகள்:

ஸ்மார்ட் அவேக் மற்றும் ஹாட் நாட்

ஹாட் நாட் மூலம் மொபைலிலுள்ள டேட்டாகளை ஒரு சில நிமிடங்களில் பரிமாற்றம் செய்யலாம்.

ஸ்மார்ட் அவேக் மூலம் லாக் ஸ்கிரீனிலிருந்து நேரடியாக அப்ளிகேஷன்களை ஓப்பன் செய்யலாம்.

பிளாஷ்-வுடன் கூடிய 5 மெகா பிக்சல் திறன் கொண்ட பின் பக்க கேமிராவும், 0.3 மெகா பிக்சல் திறன் கொண்ட முன் பக்க கேமிராவும் கொண்டுள்ளது.

நெட்வொர்க் இணைப்பிற்கு 3ஜி, வை பி, புளுடூத் 4.0 மற்றும் ஜி.பி.எஸ். ஆகிய தொழில் நுட்பங்கள் தரப்பட்டுள்ளன.

இந்த மொபைலில் இரண்டு சிம்களை இயக்கலாம்.



இதன் பேட்டரி 1950 mAh திறனும் கொண்டது. தொடர்ந்து பயன்படுத்தினால் 7 மணி நேரம் வரை பேட்டரி தாங்கும். ஸ்டேண்ட் பை-யில் 240 மணி நேரம் வரை பேட்டரி நீடிக்கும்.

இந்த மொபைலின் அதிகப்பட்ச விலை ₹6,999.

மலிவான ஆனால் கிட்டத்தட்ட இதே விலையில் விற்பனையாகும் மோட்டோ ஈ மற்றும் லாவா ஐரிஷ் சக்கைப்போடு போட்டதைத் தொடர்ந்து, மைக்ரோமேக்ஸ் நிறுவனமும் அறிமுகப்படுத்தியுள்ளது நிச்சயம் நல்லதொரு வரவேற்பை பெறும் என எதிர்பார்க்கப்படுகிறது.

மோட்டோ ஈ, லாவா ஐரிஷ்

மைக்ரோமேக்ஸ் கேன்வாஸ் ஏ1, ஸ்பைஸ் ட்ரீம் யுஎன்ஓ, கார்பன் ஸ்பார்கில் வீ, ஆசுஸ் ஜென்போன் 4, ஹவாய் ஹானர் ஹோலி, ஜோலோ ஒன் ஆகிய மாடல்கள் இதற்கு போட்டியாக அமையும்.

சிறந்த பட்ஜெட் மொபைல்களில் கேன்வாஸ் எக்ஸ்பிரஸ் ஓர் புது வரவு!

-ஜி.கே.தினேஷ்

-- முக நூல்
ந;விகடன்

தருண்

Posts : 1266
Join date : 08/10/2013

View user profile

Back to top Go down

View previous topic View next topic Back to top


 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum