Latest topics
» நீண்டகால தொழில் வெற்றிக்கு துணை நிற்கும் 5 குணாதிசயங்கள்!
by தருண் Wed Feb 01, 2017 10:21 am

» கடன் வட்டி கணக்கிடும் சூட்சுமம்!
by தருண் Wed Feb 01, 2017 9:42 am

» மெடிக்ளெய்ம்... தவறான நம்பிக்கைகளை களைவது எப்படி?
by தருண் Wed Feb 01, 2017 9:40 am

» வங்கியில் டெபாசிட்... வருமான வரி நோட்டீஸ் வந்தால் என்ன செய்ய வேண்டும்?
by தருண் Wed Jan 25, 2017 2:25 pm

» கிரெடிட் கார்டு... தவிர்க்க வேண்டிய ஐந்து தவறுகள்!
by தருண் Wed Jan 25, 2017 2:13 pm

» 2017 கவனிக்க வேண்டிய மியூச்சுவல் ஃபண்டுகள்!
by தருண் Wed Jan 25, 2017 2:05 pm

» பஞ்சாயத்து அப்ரூவல் மனை... வாங்க, விற்க தடை நீங்குமா?
by தருண் Wed Jan 25, 2017 11:36 am

» புயல் பாதிப்பு... வீட்டைப் பாதுகாக்கும் இன்ஷூரன்ஸ்!
by தருண் Wed Jan 25, 2017 11:28 am

» கேன்சர் இன்ஷூரன்ஸ் பாலிசி... ஏன் அவசியம்?
by தருண் Wed Jan 25, 2017 11:25 am

» லைஃப் இன்ஷூரன்ஸ் கவரேஜ்... எப்போதெல்லாம் அதிகரிக்க வேண்டும்?
by தருண் Wed Jan 25, 2017 11:23 am


கட்டுமானப் பொருட்கள் விலை விவரம்

View previous topic View next topic Go down

கட்டுமானப் பொருட்கள் விலை விவரம்

Post by தருண் on Sat Dec 06, 2014 11:54 am

மணல், சிமெண்டு, ஜல்லி, செங்கல், இரும்புக்கம்பி போன்ற கட்டுமானப்பொருட்கள் விலை விவரம் மற்றும் கட்டுமானத்தொழிலாளர்களுக்கான சம்பள விவரம் இங்கே இடம்பெற்றுள்ளது.

கட்டுமானப்பொருள்  -                                                                                 விலை

சிமெண்டு

50 கிலோ பை (மொத்த விலை, குறைந்தது 300 பைகள்)   *   ரூ.275
50 கிலோ பை (சில்லரை விற்பனை) *             ரூ.290

இரும்பு

டி.எம்.டி. 8 மி.மீ விட்டம்  *    ரூ.43,200
டி.எம்.டி. 10-25 மி.மீ விட்டம் *    ரூ.41,700
வி.எஸ்.பி./செயில் 10 மி.மீ. விட்டம்*    ரூ.51,700  

செங்கல்-மணல்

செங்கல் 3000 எண்ணிக்கை*    ரூ.18,000
ஆற்று மணல் (ஒரு கன அடி) ரூ.50 முதல் ரூ.55 வரை

ஜல்லிக்கல் (ஒரு கன அடி)

12 மி.மீ.     ரூ. 28
20 மி.மீ.    ரூ. 35
40 மி.மீ.    ரூ. 30

இந்தியன் ஆயில் கார்ப்பரேசனில் தார் (பிடுமன்) விலை

கிரேடு 80/100 (வி.ஜி.10)    ரூ.45,585
கிரேடு 60/70 (வி.ஜி.30)    ரூ.46,546

கூலி விவரம் (ஒரு நபருக்கு ஒரு நாளைக்கு)

கொத்தனார்    ரூ.550 முதல் 650 வரை    
சித்தாள் ஆண்    ரூ.400 முதல் 450 வரை
சித்தாள் பெண்    ரூ.300 முதல் 350 வரை
பெயிண்டர்/பிளம்பர்    ரூ.500 முதல் 550 வரை
கார்பெண்டர்    ரூ.550 முதல் 650 வரை

(*குறியிட்ட பொருட்களுக்கு வரிகள், சுமை கூலி, போக்குவரத்து செலவுகள் தனி. மேற்கூறப்பட்டுள்ள விவரங்கள் அனைத்தும் 3-12-2014 நிலவரப்படி தொகுக்கப்பட்டுள்ளது.)

தகவல்: அகில இந்திய கட்டுனர் சங்கம்,
தென்னக மையம், சென்னை.

* கடந்த வாரம் 8 மி.மீ விட்டம் டி.எம்.டி. இரும்பு கம்பி ரூ.43,900-க்கு விற்பனை செய்யப்பட்டது. இந்த வாரம் ரூ.43,200 ஆக குறைந்துள்ளது.

* கடந்த வாரம் 10-25 மி.மீ விட்டம் டி.எம்.டி. இரும்பு கம்பி விலை ரூ.42,400 ஆக இருந்தது. அது இந்த வாரம் ரூ.41,700 ஆக விற்பனையாகிறது.

* கடந்த வாரம் வி.எஸ்.பி/செயில் 10 மி.மீ விட்டம் ரூ.51,900-க்கு விற்பனையானது. இந்த வாரம் ரூ.200 குறைந்து 51,700 ஆக விற்பனை செய்யப்படுகிறது.

* கடந்த வாரம் கிரேடு 80/100 (ஜி.பி.10) தார் விலை ரு.49,562 ஆக இருந்தது. அது இந்த வாரம் ரூ.45,585 ஆக குறைந்துள்ளது.

* கடந்த வாரம் ரூ.50,523-க்கு விற்பனை செய்யப்பட்ட கிரேடு 60/70 (வி.ஜி.30) தார் இந்த வாரம் ரூ.46,546 ஆக விற்பனையாகிறது..

தினந் தந்தி

தருண்

Posts : 1266
Join date : 08/10/2013

View user profile

Back to top Go down

View previous topic View next topic Back to top


 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum