Latest topics
» நீண்டகால தொழில் வெற்றிக்கு துணை நிற்கும் 5 குணாதிசயங்கள்!
by தருண் Wed Feb 01, 2017 10:21 am

» கடன் வட்டி கணக்கிடும் சூட்சுமம்!
by தருண் Wed Feb 01, 2017 9:42 am

» மெடிக்ளெய்ம்... தவறான நம்பிக்கைகளை களைவது எப்படி?
by தருண் Wed Feb 01, 2017 9:40 am

» வங்கியில் டெபாசிட்... வருமான வரி நோட்டீஸ் வந்தால் என்ன செய்ய வேண்டும்?
by தருண் Wed Jan 25, 2017 2:25 pm

» கிரெடிட் கார்டு... தவிர்க்க வேண்டிய ஐந்து தவறுகள்!
by தருண் Wed Jan 25, 2017 2:13 pm

» 2017 கவனிக்க வேண்டிய மியூச்சுவல் ஃபண்டுகள்!
by தருண் Wed Jan 25, 2017 2:05 pm

» பஞ்சாயத்து அப்ரூவல் மனை... வாங்க, விற்க தடை நீங்குமா?
by தருண் Wed Jan 25, 2017 11:36 am

» புயல் பாதிப்பு... வீட்டைப் பாதுகாக்கும் இன்ஷூரன்ஸ்!
by தருண் Wed Jan 25, 2017 11:28 am

» கேன்சர் இன்ஷூரன்ஸ் பாலிசி... ஏன் அவசியம்?
by தருண் Wed Jan 25, 2017 11:25 am

» லைஃப் இன்ஷூரன்ஸ் கவரேஜ்... எப்போதெல்லாம் அதிகரிக்க வேண்டும்?
by தருண் Wed Jan 25, 2017 11:23 am


மியூச்சுவல் ஃபண்ட் முதலீடு: முத்தான மூன்று வசதிகள்

View previous topic View next topic Go down

மியூச்சுவல் ஃபண்ட் முதலீடு: முத்தான மூன்று வசதிகள்

Post by தருண் on Wed Jul 16, 2014 5:27 pm

எஸ்.டி.பி - STP - Systematic Transfer Plan

பங்கு சார்ந்த திட்டம் ரிஸ்க்கானதுன்னு முன்னாடியே பார்த்தோம். ஏதோ ஒரு துணிச்சல்ல அதுல பணத்தைப் போட்டுட்டீங்க.
'இதுலேர்ந்து கிடைக்கிற வருமானத்தை கொஞ்சம் கொஞ்சமா ரிஸ்க் குறைஞ்ச பேலன்ஸ்ட் ஃபண்டிலோ இல்லாட்டி கடன் சார்ந்த பாதுகாப்பான வேற முதலீட்டுக்கோ மாத்திக்கலாமா'னு யோசிச்சீங்கன்னா, உங்களுக்காகத்தான் இருக்குது இந்தத் திட்டம்.ஆனா அப்படி மாற்றும்போது ஒரே மியூச்சுவல் ஃபண்ட் நடத்துற திட்டங்-களுக்குள்ளதான் மாறிக்கமுடியும்.

எஸ்.டபிள்யூ.பி - Systematic Withdrawal Plan

ரிட்டயர் ஆகுற ஸ்டேஜ்... மொத்தமா கையில கிடைக்கிற பணத்தைப் பாதுகாப்பா சேமிச்சு வைக்கணும், அதுலேர்ந்து மாசச் செலவுக்கு ஒரு வருமானமும் வந்துக்கிட்டிருக்கணும்... இதுக்கு ஏற்றது இந்த 'சிஸ்டமேட்டிக் வித்ட்ராவல் பிளான்'. கொஞ்சம் கொஞ்சமா முதலீடு பண்ற எஸ்.ஐ.பி. திட்டத்தோட உல்டாதான் இந்தத் திட்டம். மொத்தமா நாம போடுற முதலீட்டுலேர்ந்து கிடைக்கிற லாபத்தை அப்பப்போ தந்துகிட்டிருப்பாங்க. அல்லது மாசம் இவ்வளவு பணம் வேணும்னு கேட்டா, அதுக்கு ஏத்தாப்ல யூனிட்களை வித்து பணத்தைத் தருவாங்க..!

ஸ்விட்ச் ரிக்வெஸ்ட் - Switch Request

ஒரு ஃபண்டுல பணத்தைப் போட்டாச்சு. அதுக்குப் பிறகு பார்த்தா, அதே நிறுவனம் நடத்துற வேறொரு ஃபண்ட் இதைவிட நல்ல ரிட்டர்ன் தருது. இப்ப பழைய முதலீட்டை கட் பண்ணிட்டு, புது ஃபண்டுக்கு வந்துட முடியுமா..? முடியும். அதுதான் இந்த ஸ்விட்ச் ரிக்வெஸ்ட்.

மொத்த முதலீட்டையோ, ஒரு பகுதியையோ கூட இப்போ இருக்குற திட்டத்திலேர்ந்து, அதே நிறுவனம் நடத்துற வேறொரு திட்டத்துக்கு மாத்திக்கலாம். நமக்கு அனுப்பப்படுற அக்கவுன்ட் ஸ்டேட்மென்டுல இருக்குற 'ஸ்விட்ச் ரிக்வெஸ்ட்'ங்குற பேர்ல ஒரு ஸ்லிப் இருக்கும். அதை நிரப்பி அனுப்பினாலே போதும்.

-விகடன்

தருண்

Posts : 1266
Join date : 08/10/2013

View user profile

Back to top Go down

View previous topic View next topic Back to top


 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum