Latest topics
» நீண்ட கால முதலீட்டுக்கு கைகொடுக்கும் வருமான வரித் திட்டமிடல்!
by தருண் Thu Mar 09, 2017 11:53 am

» ஏன் எடுக்க வேண்டும் சைபர் இன்ஷூரன்ஸ் பாலிசி?
by தருண் Thu Mar 09, 2017 11:50 am

» பங்குச் சந்தையில் எவ்வளவு முதலீடு செய்யலாம்?
by தருண் Thu Mar 09, 2017 10:29 am

» இன்ஷூரன்ஸ் பாலிசி Vs இஎல்எஸ்எஸ் ஃபண்ட் - வரிச் சலுகைக்கு எது பெஸ்ட்?
by தருண் Thu Mar 09, 2017 10:23 am

» சொத்து அடமானக் கடன்... புதுச் சிக்கல்!
by தருண் Thu Mar 09, 2017 10:18 am

» தனிநபர் வருமானவரியில் என்னென்ன சலுகைகளை எதிர்பார்க்கலாம்?
by தருண் Thu Mar 09, 2017 9:56 am

» நீண்டகால தொழில் வெற்றிக்கு துணை நிற்கும் 5 குணாதிசயங்கள்!
by தருண் Wed Feb 01, 2017 10:21 am

» கடன் வட்டி கணக்கிடும் சூட்சுமம்!
by தருண் Wed Feb 01, 2017 9:42 am

» மெடிக்ளெய்ம்... தவறான நம்பிக்கைகளை களைவது எப்படி?
by தருண் Wed Feb 01, 2017 9:40 am

» வங்கியில் டெபாசிட்... வருமான வரி நோட்டீஸ் வந்தால் என்ன செய்ய வேண்டும்?
by தருண் Wed Jan 25, 2017 2:25 pm


இருபது இந்திய மொழிகளுடன் மைக்ரோமேக்ஸ் போன்

View previous topic View next topic Go down

இருபது இந்திய மொழிகளுடன் மைக்ரோமேக்ஸ் போன்

Post by தருண் on Fri Jun 06, 2014 1:48 pm

யுனைட் 2 ஏ 106 (Unite 2 A106) என்ற பெயருடன், மைக்ரோமேக்ஸ் நிறுவனம், ஸ்மார்ட் போன் ஒன்றை அண்மையில் விற்பனைக்கு அறிமுகப்படுத் தியுள்ளது. இதன் பல்வேறு சிறப்புகளுடன், இந்திய மொழிகள் 20 ஐ இதில் கையாளலாம் என்பது கூடுதல் சிறப்பாகும். 4.7 அங்குல அகலத்தில் வண்ணத்திரையுடன், 1.3 குவாட் கோர் ப்ராசசர் இதில் தரப்பட்டுள்ளது. ஆண்ட்ராய்ட் கிட் கேட் இயக்கத்துடன் வெளியான முதல் மைக்ரோமேக்ஸ் போன் இதுதான். எல்.இ.டி. ப்ளாஷ் இணைந்து, ஆட்டோ போகஸ் திறன் கொண்ட, 5 எம்.பி. திறன் கொண்ட கேமராவும், இணைய பயன்பாட்டிற்கு 2 மெகா பிக்ஸெல் திறனுடன் கூடிய கேமராவும் தரப்பட்டுள்ளன. மற்ற மைக்ரோமேக்ஸ் ஸ்மார்ட் போன்களைப் போலவே இதிலும் இரண்டு சிம் இயக்கம் தரப்பட்டுள்ளது. 3.5 மிமீ ஆடியோ ஜாக், எப்.எம். ரேடியோ தரப்பட்டுள்ளன. நெட்வொர்க் இணைப்பிற்கு 3ஜி, வை-பி, புளுடூத் ஆகிய தொழில் நுட்பங்கள் இயங்குகின்றன.

இதன் ராம் மெமரி 1 ஜி.பி. ஸ்டோரேஜ் மெமரி 4 ஜி.பி. இதனை 32 ஜிபி வரை அதிகப்படுத்தலாம். இதன் பேட்டரி 2,000 mAh திறன் கொண்டதாக உள்ளது. தமிழ், இந்தி, குஜராத்தி, பஞ்சாபி, மலையாளம், தெலுங்கு, கன்னடம், ஒடியா, பெங்காலி, அசாமீஸ், மராத்தி, நேபாளி, போடோ, டோக்ரி, கொங்கணி, காஷ்மீரி, மைதிலி, மணிபுரி, சமஸ்கிருதம் மற்றும் சிந்தி ஆகிய மொழிகளை இந்த போனில் பயன்படுத்தலாம்.

விளம்பரங்களைப் பார்த்து, புள்ளிகளைச் சேர்த்து, அவற்றைப் பணமாக்கி, நம் கணக்கில் வரவு வைத்துக் கொள்ளும் வசதியும் இதில் உண்டு. ஆப்பரா மினி பிரவுசர் உட்பட மேலும் பல வசதிகள் இதில் தரப்பட்டுள்ளன. நான்கு வகை வண்ணங்களில் வந்துள்ள இந்த ஸ்மார்ட் போனின் அதிக பட்ச விலை ரூ.6,999. சென்ற வாரம் முதல் அனைத்து மொபைல் சில்லரை விற்பனை நிலையங்களிலும் இது கிடைக்கிறது.

மொபைல் மலர்

தருண்

Posts : 1272
Join date : 08/10/2013

View user profile

Back to top Go down

View previous topic View next topic Back to top


 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum