Latest topics
» நீண்டகால தொழில் வெற்றிக்கு துணை நிற்கும் 5 குணாதிசயங்கள்!
by தருண் Wed Feb 01, 2017 10:21 am

» கடன் வட்டி கணக்கிடும் சூட்சுமம்!
by தருண் Wed Feb 01, 2017 9:42 am

» மெடிக்ளெய்ம்... தவறான நம்பிக்கைகளை களைவது எப்படி?
by தருண் Wed Feb 01, 2017 9:40 am

» வங்கியில் டெபாசிட்... வருமான வரி நோட்டீஸ் வந்தால் என்ன செய்ய வேண்டும்?
by தருண் Wed Jan 25, 2017 2:25 pm

» கிரெடிட் கார்டு... தவிர்க்க வேண்டிய ஐந்து தவறுகள்!
by தருண் Wed Jan 25, 2017 2:13 pm

» 2017 கவனிக்க வேண்டிய மியூச்சுவல் ஃபண்டுகள்!
by தருண் Wed Jan 25, 2017 2:05 pm

» பஞ்சாயத்து அப்ரூவல் மனை... வாங்க, விற்க தடை நீங்குமா?
by தருண் Wed Jan 25, 2017 11:36 am

» புயல் பாதிப்பு... வீட்டைப் பாதுகாக்கும் இன்ஷூரன்ஸ்!
by தருண் Wed Jan 25, 2017 11:28 am

» கேன்சர் இன்ஷூரன்ஸ் பாலிசி... ஏன் அவசியம்?
by தருண் Wed Jan 25, 2017 11:25 am

» லைஃப் இன்ஷூரன்ஸ் கவரேஜ்... எப்போதெல்லாம் அதிகரிக்க வேண்டும்?
by தருண் Wed Jan 25, 2017 11:23 am


உங்கள் Wi-Fi மோடத்தில் இணைந்திருப்பவர்கள் யார்

View previous topic View next topic Go down

உங்கள் Wi-Fi மோடத்தில் இணைந்திருப்பவர்கள் யார்

Post by தருண் on Tue Mar 11, 2014 4:05 pm

உங்கள் Wi-Fi மோடத்தில் இணைந்திருப்பவர்கள் யார் என்று கண்டுபிடிக்க வேண்டுமா அப்ப இதை படிங்க..!

முதலில் நாம் இணையத்திற்கு வயர்கள் மூலமாக இணையத்தில் உலாவந்தோம். ஆனால் இப்பொழுது அனைவரும் வயர் ப்ரீ அல்லது வயர்லெஸ் மூலமாக வேகமாக இணையத்தில் உலா வருகிறோம். ஆனால் அதிலும் சில சிக்கல்கள் உள்ளது.
நம் வீட்டில் வயர்லெஸ் மோடம் வைத்து நாம் அடுத்த ரூமில் இருந்து கொண்டு லேப்டாப்பில் இணையத்தில் உலாவருவோம். அதே நேரத்தில் நம் வீட்டுக்கு வெளியே காரில் இருந்து கொண்டு அல்லது பக்கது வீட்டில் இருந்து கொண்டு யாராவது நம் வயர்லெஸ் மோடம் வழியாக நம் காசில் இணையத்தில் உலாவந்தால் என்ன ஆகும்.
நம் காசும் போச்சு நம் தனி மனித இணைய பாதுகாப்பும் போச்சு என்று கொள்ள வேண்டியது தான். இது போல நடந்தால் கண்டுபிடிக்க நம் கணனி தவிர வேற எந்த கணனிகள் நம் வயர்லெஸ் மோடம் வழியாக இயங்குகிறது என்று தெரிந்து கொள்ள

Who is on my Wifi என்ற மென்பொருள் உதவுகிறது.

http://download.cnet.com/Who-Is-On-My-Wifi/3000-18508_4-75179802.html

முகநூல்

தருண்

Posts : 1266
Join date : 08/10/2013

View user profile

Back to top Go down

View previous topic View next topic Back to top


 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum