Latest topics
» ஸ்மால் & மிட் கேப் ஃபண்ட் முதலீடு... - கவனிக்க வேண்டிய 10 விஷயங்கள்!
by தருண் Fri Jul 21, 2017 10:09 am

» ஆவணங்களை லேமினேட் செய்வது சரியா?
by தருண் Fri Jul 21, 2017 10:04 am

» வருமான வரிச் சலுகைகள் & முதலீடுகள்! - நில்... கவனி... செய்!
by தருண் Fri Jul 21, 2017 10:00 am

» வருமான வரிக் கணக்குத் தாக்கல்... தவிர்க்க வேண்டிய 10 தவறுகள்!
by தருண் Thu Jul 20, 2017 9:47 am

» அரசு ஊழியர்களுக்கு வருமான வரிக் கணக்கீடு எப்படி?
by தருண் Thu Jul 20, 2017 9:44 am

» இயற்கைப் பேரழிவிலிருந்து காக்கும் காப்பீடுகள்!
by தருண் Thu Jul 20, 2017 9:40 am

» இஎல்எஸ்எஸ் ஃபண்ட் யாருக்கு ஏற்றது?
by தருண் Thu Jul 20, 2017 9:38 am

» பைசா பங்குகளில் முதலீடு செய்யலாமா?
by தருண் Thu Jul 20, 2017 9:37 am

» வருமான வரிக் கணக்கு தாக்கல் இனி ஈஸிதான்!
by தருண் Thu Jul 20, 2017 9:35 am

» சரியும் எஃப்.டி வட்டி... அதிக வருமானத்துக்கு என்ன வழி?
by தருண் Thu Jul 20, 2017 9:33 am


கூகுள் நிறுவனம் இந்திய தேர்தல் ஆணையத்துடன் ஒப்பந்தம்!

View previous topic View next topic Go down

கூகுள் நிறுவனம் இந்திய தேர்தல் ஆணையத்துடன் ஒப்பந்தம்!

Post by தருண் on Fri Jan 10, 2014 10:29 am

ஒரு இடத்தைப் பற்றியோ, நபரைப் பற்றியோ மற்றும் அமைப்பை பற்றியோ எதுவாக இருந்தாலும் கூகுள் வலைதளத்தில் தேடினால் அந்த தகவல் உடனே நமக்கு கிடைக்கும். அதனால்தான் அந்த வலைதளத்தை எல்லோரும் செல்லமாக 'கூகுள் ஆண்டவர்" என்று அழைக்கிறார்கள்.

அந்த கூகுள் நிறுவனம் குறித்து ஒரு சூவரஸ்மான தகவல் என்னவெனில், இந்திய தேர்தல் ஆணையத்துடன் கூகுள் நிறுவனம் ஒரு ஒப்பந்தத்தைப் போட்டிருக்கிறது. நாடாளுமன்ற தேர்தல் வாக்காளர்களுக்கு உதவி செய்யும் விதமாக இந்த ஒபந்தம் அமைந்திருப்பது சிறப்பு. வாக்காளர்கள் தங்களின் பெயர், முகவரியை கூகுளில் போட்டு தேடினால் போதும் சம்மந்தப்பட்டவருக்கான தொகுதி, வாக்குச் சாவடியின் முகவரியை நொடிப் பொழுதில் கூகுள் தெரிவித்துவிடும். நாடாளூமன்றத் தேர்தல் நெருங்கி வருவதால் வாக்காளர்களின் பெயர் மற்றும் விவரங்களை தன் வலைதளத்தில் பதிவேற்றம் செய்வதில் தீவிரம் காட்டி வருகிறதாம் கூகுள். விரைவில் நடைமுறைக்கு வரலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

ந.விகடன் -முகநூல்

தருண்

Posts : 1292
Join date : 08/10/2013

View user profile

Back to top Go down

View previous topic View next topic Back to top


 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum